At Our Pool - நீச்சல் பயிற்சி

We have been living in this subdivision for more than 5 years; I never got the pool tag before. This year we responsibly got it on time, to take Srinidhi to the pool. I am teaching him swimming this year.
ஐந்து வருடமாக இந்த சப் டிவிஸனிலே இருக்கிறேன் இதுக்கு முன்பு ஸ்விம்மிங் பாஸ் வாங்கியதே இல்லை. இந்த வருடம் ஸ்ரீநிதிக்கு ஸ்விம்மிங் கற்று கொடுக்க கடமையாக பாஸ் வாங்கிவிட்டேன். அடிக்கடி ஸ்விம்மிங் அழைத்து செல்கிறேன்.
Email
me
