Kaayal Pura - காயல் புறா
It had been my fantasy for a long time to own a boat; finally took the plunge this year. We got a new Bayliner runabout couple of weeks back. I have a name for her, Kaayal Pura (காயல் புறா), which means Dove on the Lake. We have nice water around here, Lake Norman. Looking forward to the fun years ahead on the boat.
இதுதான் எனது புது மோட்டார் படகு. இரண்டு வாரங்களுக்கு முன்பு வாங்கினேன். இதற்க்கு காயல் புறா என்று பெயர் வைத்துள்ளேன். படகு வாங்க வேண்டும் என்பது எனது பல வருட கனவு. இதில் ஏழு பேர் போக இடம் உள்ளது.