He Likes Swings Now, Suddenly! - ஊஞ்சல்

Ever since Srinidhi was one, we tried to sit him on the swing whenever we go to park. He simply didn't. Suddenly last month, he decided he will use the swing after all!
ஸ்ரீநிதிக்கு ஒரு வயசானது முதல், பார்க்குக்கு போகும் பொழுதெல்லாம், ஊஞ்சலில் ஆடவைக்க முயற்ச்சி செய்து வந்தோம். பார்க்கில் அது மட்டும் ஸ்ரீநிதிக்கு பிடிக்காத விஷயம். சென்ற மாதம் ஒரு நாள் திடீரென ஊஞ்சல் ஆட பிடித்துவிட்டது!