Wednesday, July 06, 2005

Discovery Place Science Museum - டிஸ்கவரி ப்ளேஸ், சயன்ஸ் ம்யூஸியம்


Couple of weeks back we took Srinidhi to Discovery place, the science museum at downtown Charlotte. He enjoyed the special NASA exhibits. (probably since he knew rockets and spacemen before)

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்ரீநிதியை டிஸ்கவரி ப்ளேஸ் சயன்ஸ் ம்யூசியத்திற்க்கு அழைத்து சென்றிறுந்தோம். வாண்வெளி சம்பந்த பட்ட நாசா எக்ஸிபிட்ஸ் மிகவும் பிடித்து இருந்தது.

<< Home