First Helmet

Remember I was talking about how Srinidhi was using my helmet? We got around to getting his own helmet couple of weeks back. He chose this color from what we selected. He loves it. Picture from 5/28.
ஸ்ரீநிதி என்னுடைய ஹெல்மெட்டை எப்பொழுதும் போட்டுக்கொண்டிருப்பது பற்றி சொன்னேன் அல்லவா? இரு வாரங்களுக்கு முன்பு ஸ்ரீநிதிக்கு முதல் ஹெல்மெட் வாங்கினோம். நாங்கள் எடுத்து கொடுத்ததில் அவன் இந்த கலர் செலெக்ட் செய்தான். ஸ்ரீநிதிக்கு இந்த ஹெல்மெட் மிகவும் பிடித்து விட்டது. படம் மே 28.