
My niece Tejas Veena. Isn't she cute? My first cousin Ramesh Babu's daughter. They live in Bangalore. She turned one year old a month ago. This picture was taken when she was eight months old.
என் தம்பி ரமேஷ்பாபுவின் மகள் தேஜஸ்வீணா. சென்ற மாதம் ஒரு வயது முடிந்தது; இந்த படம் எட்டு மாதத்தில் எடுத்தது. ரமேஷ்பாபு பெங்களூரில் வசிக்கிறான்.