Srinidhi’s latest discovery is that he can trick us! Last week one day, he called me several times to play. I was busy with something and told him so. In a few minutes, he started complaining that his bicycle was stuck and he was falling down. He wasn't :). That was the first one.
Now-a-days, he talks to his virtual friends - the toys, the ones on the computer, TV and books. He does that mostly when he thinks we are not noticing. The other day he was navigating pbskids.org. He went to Barney coloring page and did not see the usual virtual crayon (the one you drag using the mouse to color on the webpage). This one was a coloring page to print and color with actual crayons. So he was complaining to Barney, "Where are the crayons Barney?" "Can we find it Barney?" "I want to color Barney." ...
He often does the pretend thing - that he is a robot - in a deep voice, "Amma, I want lollipop". Of course, whenever he puts on the red hat, he is a Fire Fighter and yellow hat, he becomes Bob the Builder, "Let's go".
For a while now, he has been eating his imaginary grapes from imaginary bowls and often feeds us too with them! He also checks us with his imaginary stethoscope and gives us imaginary injections and imaginary boo-boo medicines.
Today, he started doing the puppet thing. He brought his fingers together, and magically one became a "police car" and the other "truck" and they soon had an "accident"! I think he learned that from Rex. We visited Siju's place Wednesday. Rex was telling us a story pretending one hand was him and the other his friend; very imaginative. From that Srinidhi must have learned that he can use his hands to pretend.
ஸ்ரீநிதி இப்பொழுதெல்லாம் பொய் காரணம் சொல்லி எங்கள் கவனத்தைப் பெறலாம் என்று தெரிந்து கொண்டுவிட்டான். சென்ற வாரம் ஒரு நாள், என்னை விளையாட கூப்பிட்டான். நான் பிஸியாக இருக்கிறேன் என்று பலமுறை சொல்லிவிட்டேன். திடீரென, "அப்பா அப்பா, நான் சைக்கிளிலிருந்து விழ போகிறேன்" என கூப்பிட்டான். போய் பார்த்தால், ஜம்மென சைக்கிளில் உட்கார்ந்துள்ளான்!
இப்பொழுதெல்லாம் கற்பனை நண்பர்களுடன் அடிக்கடி பேசுகிறான், அதுவும் நாங்கள் கவனிக்கவில்லை என்று நினைத்தால், விளையாட்டு பொம்மைகளுடன், டீவீ, கம்ப்யூட்டர், புத்தகதில் வரும் கேரக்டர்களுடன்!
அடி தொண்டையில் பேசினால், இவருக்கு ரோபாட் என்று நினைப்பு. அடித்தொண்டையில், "அம்மா, எனக்கு சாக்லேட் தா".
கற்பனையான கிண்ணத்திலிருந்து, கற்பனையான திராட்சையை எடுத்து அவரும் சாப்பிடுவார், நமக்கும் ஊட்டிவிடுவார். அதே போல், கற்பனையான ஸ்டெதெஸ்கோப் வைத்து நம்மை செக் செய்து, கற்பனையான ஊசி போட்டு, கற்பனையான மாத்திரையை நம் வாயில் தினிப்பார். நாம் அழ வேண்டும்!
இன்று விரல்களை கூப்பி வைத்துக்கொண்டு, ஒரு கை போலிஸ் காரென்றும் மற்ற கை டிரக் என்றும் ஓட்ட ஆரம்பித்துவிட்டான். மட்டுமல்ல, இரண்டும், ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டதாம்! புதன்கிழமை ரெக்ஸ் என்றொறு நண்பனை பார்த்தான், அவனிடமிருந்து கற்றுக் கொண்டான் என நினைக்கிறேன்.
:-)))))))