Monday evening we went for the Teddy Bear Walk, an orientation session for the big brothers and big sisters to get to know the hospital room mommy is going to stay for few days. Srinidhi learned about the room, the nursery and how to hold the new baby and got to see an hour old baby. Now he is officially certified big brother :-)
திங்கள் மாலை மருத்துவமனையில் ஸ்ரீநிதிக்கு பயிற்சி இருந்தது. அம்மா உடனே வீட்டுக்கு வா என்று கேட்காமலிருக்க, அம்மா இந்த அறையில் மூன்று நாள் இருப்பார் என்று சொல்லப்பட்டது. புது பாப்பா எங்கே இருக்கும், என்ன செய்யும், என்ன அதற்க்கு தேவைப்படும் என்று விளக்கப்பட்டது. பெரிய அண்ணன் ஸ்ரீநிதி எவ்வாரெல்லாம் உதவி செய்யலாம் என்றும் விளக்கப்பட்டது. படத்தில் ஸ்ரீநிதி வைத்திருப்பது பொம்மை குழந்தை.

Hi Shan,
I could see your excitement level going up in all you new post...waiting for your new princess...
Its a great thing that you lil prince is learning and all excited about his sibling darling!!!
Waiting for your princess photo here in this blog!!!
Thanks Jay, yes, we are just counting days.