First School Purchase

Last month, we made the first school purchase for Srinidhi. We bought this Dora-the-explorer lunch box. Veena always thought Dora items are girlish and shied away from it, even though Srinidhi loves Dora. YES, he will be going to school in couple of weeks!
இன்னும் இரண்டு வாரங்களில், ஸ்ரீநிதிக்கு பள்ளிக்கூடம் திறக்கிரது. வீட்டருகே உள்ள UCUMC பள்ளி. வாரம் இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே வகுப்பு; ஒரு நாளுக்கு நான்கு மணி நேரம் மட்டுமே. பள்ளி சம்பந்தமாக, நாங்கள் ஸ்ரீநிதிக்கு முதல் முதல் வாங்கியது, இந்த டோரா லஞ்ச் பாக்ஸ்.