Thursday, October 05, 2006

குறவனா செம்படவனா?

இந்த வயதில் மணி கோர்ப்பதால் நுணுக்கமான திறமைகளை கற்றுக்கொள்ள முடியும் என்பதால், வீணா மணியும், ரப்பர் நூலும் வாங்கி வந்தாள். ஸ்ரீநிதி, தானாக கோர்த்துவிட்டு, அணியவேண்டும் என்று அணிந்த்து விட்டான். Posted by Picasa

<< Home