Wednesday, June 01, 2005

Happy Birthday Vikash


சென்ற ஞாயிற்று கிழமை, விகாஷின் பிறந்த நாளுக்கு சென்றிறுந்தோம். பிறந்த நாளை ஒரு வாட்டர் பார்க்கில் வைத்து இருந்தார்கள். எல்லா குழந்தைகளும் நீச்சல் குளத்தில் நன்றாக கும்மாளம் அடித்தார்கள். ஸ்ரீ நிதி என்னவோ இந்த முறை தண்ணீரில் இறங்கவே இல்லை (மத்தியான தூக்க நேரம்). அதற்கு பிறகு எல்லா குழந்தைகளும் மினி கோல்ப் விளையாடினார்கள். ஸ்ரீ நிதிக்கு அப்பொழுதுதான் மூட் வந்தது. நல்ல கொண்டாட்டம். பிறகு பிட்சா டின்னர். பிறந்த நாள் வாழ்த்துக்கள் விகாஷ். (BTW, just figured out how to blog in Tamil, so this entry in Tamil. I am using a converter. Its a bit tedious, but worth it.)

<< Home