Sunday, June 19, 2005

Happy Father's Day - அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்


Beautiful day. My son gave me this card today morning as told by his mother, nicely folded inside an envelope. They had apparently worked on it earlier to surprise me. Happy Fathers day everyone.

இன்று அப்பாக்கள் தினம். காலை எழுந்தவுடன் ஸ்ரீநிதி அவன் அம்மா சொன்னது போல எனக்கு இந்த வாழ்த்து கொடுத்தான். என்னை ஆச்சரியப் படுத்த இருவரும் நேற்று இதை ரகசியமாக செய்துள்ளனர். இன்று அதிகாலை, அப்பாக்கள் தினம் என்பதை நான் நினைவு கூர்வதற்க்கு முன்பே, ஸ்ரீநிதி தலைக்கு கை வைத்து தூங்குவதைப் பார்த்து எனது அப்பாவைப்போல தூங்குகிறான் என்று நினைத்ததை நினைத்து நெகிழ்கிறேன். அனைவருக்கும் அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்.

<< Home