Tuesday, July 12, 2005

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

பல வருடங்களுக்கு பிறகு இன்று பாரதியார் கவிதைகளை பிரித்தேன்; முதலில் இந்த பக்கம் வந்தது.

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கான முண்டாம் சிற்ப முதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம்.
(சுயசரிதை - 49)

<< Home