Wednesday, July 27, 2005

So, what's new with Srinidhi? He started doing something new this week. He uses his secret voice, i.e. hushed tone to amuse us. Funny Boy! I wonder where he learned that from!


ஸ்ரீநிதி என்ன புதுசா செய்றான்? ம்ம்ம்... ரெண்டு நாளா, அதுவும் நாங்க கவனிக்கிரோம்னு தெரிஞ்சா, எதுவும் பேசுறப்போ, ரகசிய குரலில் பேசுறான்! நல்ல வேடிக்கை!! எங்க கத்துக்கிட்டான்னு தெரியலை!

<< Home