DC Trip With Akka (Day 2)

Day 2: We went to the temple in the morning... (Click here for Day 1)
அக்காவுடன் வாஷிங்டனில் இரண்டாவது நாள். (முதலாவது நாள் இங்கே). காலையில் கோயில் சென்றோம்.

We met with Gerald and family, and all of us went to Mt. Vernon estate of George Washington. We spent good bit of time there.
இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்ந்த வீடு.

George Washington's Tomb in the estate.
ஜார்ஜ் வாஷிங்டன் கல்லறை.

All of us: Gerald, Shan, Lakshmi Akka, Gurpreet, Annie and Adrian.
ஜெரால்ட், நான், லக்ஷ்மி அக்கா, குர்ப்ரீத் சிங், அனி, அட்ரியன்.

After the trip to
லிங்கன் மெமோரியல். இந்த இடத்தைப் பார்த்தவுடன் அக்காவுக்கு அத்தான் ஞாபகம் வந்துவிட்தது. பல வருடங்களுக்கு முன்பு, அத்தான் இதே இடத்தில் நின்று போட்டோ எடுத்து வந்தது பற்றி சொன்னார்கள்.

The Reflecting Pool at the National Mall.

Vivek, Lakshmi Akka and Shan.
விவேக் வாஷிங்டன் அருகிலேதான் வேலைப் பார்க்கிறான். அக்காவைப் பார்க்க வந்திருந்தான்.

Part of World War II memorial.
இரண்டாம் உலக யுத்த நினைவகம்.

Washington Monument.
வாஷிங்டன் மான்யுமன்ட்.

வாஷிங்டன் மான்யுமன்ட்.

In front of the Whitehouse. (Actually this is the back side of the White house!)
வெள்ளை மாளிகை பின்புறம்.

The White House. (How did you get inside the lawn, Shan :-))
வெள்ளை மாளிகை.

The Presidential motorcade doing their practice rides. The cop on the bike, near the front side of the car, looked so much like Nallathambi Chithappa! Akka and me said so simultaneously!
அமெரிக்க ஜனாதிபதி பயணம் செய்யும் அணிவகுப்பு, பயிர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். காருக்கு முன்புறம் அருகில் பைக்கில் இருக்கும் போலிஸ், அப்படியே நல்ல்தம்பி சித்தப்பாவை போலவே இருந்தார்! அக்காவும், நானும் ஒரே சமயத்தில் அதை சொன்னோம்.

Back at the front side of, 1600 Pennsylvania Ave.
வெள்ளை மாளிகை முன்புறம்.

At DC Reagan National Airport, heading back to Charlotte. That concluded a busy weekend of sight seeing for Akka.
வாஷிங்டன் ரேகன் ஏர்ப்போர்ட்டில். இத்துடன் இரண்டு நாள் வாஷிங்டன் பயணம் முடிந்தது. இரண்டு நாளில் அவசர அவசரமாக நிறைய பார்த்து விட்டோம். இன்னும் நேரம் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.