Thursday, August 11, 2005


Srinidhi loves to read. Every morning when he gets up, we have to read to him for at least 30 minutes on the bed! Same thing at night, when he goes to bed. In fact, we often had to force a stop after an hour or so. He will want it more even at that point! During the day time, it is very easy to get him off the TV, if at all he is watching, by simply tempting him with a book.

Veena gets close to 20 books every Tuesday, when she goes to the library. We read each one at least few times. In each lot, Srinidhi picks four or five favorites that we end up reading again and again and again ... In this particular lot shown, his favorites were, Jeremy Kooloo, Honey Bunny Funnybunny and Raccoons and Ripe Corn.

ஸ்ரீநிதிக்கு புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும். தினமும் காலை எழுந்தவுடன், படுக்கையிலேயே, குறைந்தது 30 நிமிடம் நாங்கள் அவருக்கு படித்து கொடுக்க வேண்டும். இரவு தூங்க போகும் போதும் அதே கதைதான். பல சமையங்களில் ஒரு மணி நேரம் படித்து கொடுத்த பிறகு, நாங்கள் கட்டாய படுத்தி நிறுத்த வேண்டி உள்ளது!

ஒவ்வொறு செவ்வாய் கிழமையும், வீணா லைப்ரரி போகும் போது, இருபது புத்தகம் எடுத்து வருவாள். அது அனைத்தையும், அடுத்த செவ்வாய்க்குள் படித்து முடித்தாகிவிடும். சில புத்தகங்கள், ஸ்ரீநிதிக்கு பிடித்து போய், பல பல முறை படித்தாயிருக்கும்.

ஸ்ரீநிதி டீவீ பார்ப்பதே குறைவு. அப்படி பார்க்கும் போது, ஒரு புத்தகத்தை காண்பித்தால், டீவீயை நிறுத்திவிட்டு ஓடி வந்து விடுவான்!

Blogger Karthikeyan said...

இந்த இனையதளம் மிகவும் நன்றாக உள்ளது, எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. ஸ்ரீநிதி மற்றும் அனைவறையும் இந்த இனையதளத்தின் மூலம் பார்க்கமுடிகிறது மிக்க நன்றி. மேலும் நல்ல தகவல் தரும்படி கேட்டு கொள்கிறேன்.


அன்புடன்,
கார்த்திக்கேயன் மற்றும் அம்மா.



This website is looking nice; we love this site very much. You did great job.


Love,
Amma and Karthik

August 11, 2005 1:33 PM

<< Home