
Shamu the Whale; Sea World, San Diego, Feb 2001. Myself, Veena and Ramesh Babu drove from Los Angeles to San Diego.
சான்டியாகோ (கலிபோர்னியா) சீ வோர்ல்ட்; இந்த திமிங்கிலத்தின் பெயர், ஷாமு! 2001 பிப்ரவரி.

If you ever drive that way, there is a pit stop somewhere in the middle (sorry no name for that location, I found it rather accidentally; locals may have/know the name), where you can find giant squirrels that come up to you unafraid and pick food from your hand. Keep some nuts handy and camera too. See the squirrel burrows on the slope.
லாஸ் ஏஞ்ஜலஸிலிருந்து சான்டியாகோ போகும் வழியில், ஒரு ஓய்விடம் உள்ளது. பெயரில்லாத அந்த இடத்தை நான் யதார்த்தமாகத்தான் கண்டுபிடித்தேன். நீங்கள் அந்த வழியே போனால், கண்டுபிடிக்க முடிந்தால், அங்கே போகவும். போகும் போது, நிறைய கடலை எடுத்து போகவும் (கேமராவும் கூட). அங்கே ராட்சத(!) அணில்கள் ஒரு பயமும் இல்லாமல், கையிலிருக்கும் பண்டத்தை வந்து எடுத்து செல்லும்!