Thursday, August 25, 2005


I read in a magazine the rules for getting a bicycle for your child. The first rule is: don't buy one your kid will grow into; buy one in which he/she can reach an inch short of the ground. Last month, we looked for Srinidhi's next bike in several places; we saw several girl's ones, but not boy's! Apparently they are hot items, and fly off the shelf as soon as they arrive. So we had to get this one that is bigger for him by 5 inches! But he seems to like it!! He is totally comfortable, and rides well. Two problems though: first, he needs our help to climb, and second, if he is stuck, he cannot push against the ground and move, he needs us to push the bike.

ஸ்ரீநிதிக்கு சென்ற மாதம் புது சைக்கிள் வாங்கினோம்; சற்று பெரியதுதான், தரை எட்டவில்லை. பெண் குழந்தைகளுக்கான சைக்கிள் நிறைய உள்ளது, ஆண் குழந்தைகளுக்கான சைக்கிள்கள் வந்தவுடன் விற்று தீர்ந்துவிடுகிறதாம். ஆகவே, சற்று பெரிதானாலும் இதை வாங்கினோம். அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது, நன்றாக ஓட்டுகிறான். ஆனால் என்ன, தானாக ஏறி உட்கார முடிவதில்லை. நாங்கள் ஏற்றிவிட வேண்டும். அதேபோல், நின்றுவிட்டு உந்தி கிளம்ப வேண்டும் என்றால், உந்த முடிவதில்லை. நாங்கள் உதவ வேண்டும்.


At reedy creek. Srinidhi loves to turn his bicycle in tight circles.

சைக்கிளை சின்ன வட்டத்துக்குள் திருப்புவது என்றால் ஸ்ரீநிதிக்கு பிடிக்கும்.

<< Home