
Roopasree with grandmother and great grandmother. I was expressing my happiness to see this to Vinodhini since all my grandparents passed away before I was born except my paternal grandmother who died when I was 5. I was thrilled to hear that Rupasrees Great Great Grandmother is still alive! Five generation of women! That will make a great picture. I asked Vinodhini to get one on next visit.
ரூபஸ்ரீ அம்மாவின் அம்மச்சியின் (பாட்டியின்) கையில். ரூபஸ்ரீயின் பாட்டியின் பாட்டியும் இன்னும் இருப்பதாக வினோதினி சொல்லிய போது மிகவும் ஆச்சரியப் பட்டேன். ஐந்து தலைமுறை பெண்டிர்! அடுத்த முறை அனைவரையும் சேர்த்து படம் எடுத்து வர கேட்டுள்ளேன்.