Monday, August 29, 2005

They surprised me! 2005 !!

It was to be just another picnic and a boat ride with couple of our friends at one of our favorite lake front parks. It was a hot summer day. It also happened to be my birthday. Since Veena already wished me Happy Birthday, with a home made cake at midnight, I had no reason to suspect. I dropped Veena and Srinidhi at the park and went to the Marina to get the boat. When I reached the park in my boat...

எனது பிறந்த நாளுக்கு முந்தைய இரவு பணிரெண்டு மணிக்கு, வீணா வீட்டிலேயே கேக் செய்து, பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிட்டாள். எனவே பிறந்த நாள் அன்று, அவள் பிக்னிக் போகலாம் என்று சொன்ன போது, எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை! பார்க்குக்கு சென்ற பின்புதான் தெரிந்தது, வீணா ரகசியமாக எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்திருக்கிறாள் என்று! எனது நண்பர்கள் எல்லாம் ஆஜர்!!



...I was taken aback by surprise! My dear wife, and our friends, had arranged for a surprise birthday picnic for me!!

ரிப்பன் ஒட்டி, பலூன் கட்டி, நல்ல டெக்கரேஷன்.



Ganesh, Mathula, Aditya and Ganesh's dad, Vasu and Prashanthi, Vel Raja, Vinodhini and Roopa, Krishnan, Devi and Srinidhi, Muthu Kumar, Usha, Vikash, Vishnu and Muthu's cobrother were all there. There was decoration, cake, lot of food, and cheer. Everybody had brought great food.

கணேஷ், மாதுளா, ஆதித்யா, கணேஷின் அப்பா, வாசு, பிரசாந்தி, வேல்ராஜா, வினோதினி, ரூபஸ்ரீ, கிருஷ்ணண், தேவி, ஸ்ரீநிதி, முத்துகுமார், உஷா, விகாஷ், விஷ்ணு, முத்துகுமாரின் சகலை அனைவரும் வந்திருந்தனர். எனது நண்பர்கள், கேக் மற்றும் சாப்பாடு கொண்டு வந்திருந்தார்கள்.



It was a memorable Birthday. Thank you dear friends.

நினைவில் நிற்க்கும் பிறந்த நாள்.

<< Home