We celebrated Krishna Jayanthi (Janmashtami) at Krishnan's place this year. Remembered, last year we went to the Hindu Center for midnight prayer for the same occassion with our friends Chandan and Richa.
இந்த வருடம், கிருஷ்ண ஜெயந்தியை எங்கள் நண்பர் கிருஷ்ணண் வீட்டில் கொண்டாடிணோம். சென்ற வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு, நண்பர்கள் சந்தன் சிங், ரிச்சாவுடன் நள்ளிரவு பூஜைக்கு கோவில் சென்றது ஞாபகம் வருகிறது.

Devi made all these for the occassion.
தேவி செய்திருந்த பலகாரங்கள்.
